AI டெக்னாலஜிக்கு முழுக்க முழுக்க மாறப்போகும் IBM.
IBM நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற வளர்ச்சி பிரிவுகளில் அதிக கவனம் செலுத்தும் வகையில்,2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் உலக அளவில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.இந்தஆட்குறைப்பு நடவடிக்கை,உலகளாவிய ஊழியர்களின்எண்ணிக்கையில் மிகப்பெரியபாதிப்பு ஏற்படுத்தும்என்றும் தெரிவித்துள்ளது. CEO அரவிந்த் கிருஷ்ணாவின்தலைமையில், பாரம்பரியவணிகங்களிலிருந்து விலகி, அதிவேக வளர்ச்சிபிரிவுகளை நோக்கி IBM திரும்பியுள்ளது.
AIகருவிகள் ஏற்கனவே200 மனித வளத்துறைஊழியர்களுக்குச் சமமானபணிகளை கையாள்வதாகக்கிருஷ்ணா சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், மென்பொருள்பொறியாளர்கள் மற்றும்விற்பனை திறமையாளர்களைநியமிக்க IBM கவனம்செலுத்துகிறது.
அமேசான், மெட்டா போன்ற மற்ற நிறுவனங்களை போலவே, உற்பத்தித்திறன் மற்றும் செலவின குறைப்பிற்காக AI-யைத் தழுவுவதன் ஒரு பகுதியாகவே IBM இன் இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது
0
Leave a Reply